asin thottumkal Club
tham gia
Fanpop
New Post
Explore Fanpop
posted by Asaikumar09
 Asaikumar
Asaikumar
ஆசைக்குமார் என்பவர் வேப்பிலை கிராமத்தில் வே.கொங்கரபட்டி என்ற இடத்தில் 09.08.2001 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் வீட்டில் முதல் குழந்தையாக இறந்தார். இவரது குடும்பம் ஒரு ஏழை குடும்பமாகும் பின்னர் கூலி வேலை செய்து வந்தது.

அவரது பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலே தொடங்கினார் 2007 ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு சேர்ந்தார் வேப்பிலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அங்கு எட்டாம் வகுப்பு வரை உள்ளது 2015 எட்டாம் வகுப்பு முடித்தார்.

பிறகு உயர்நிலைப் பள்ளிக்கு சென்றான் ஒன்பதாம் வகுப்பு பொம்மியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி சேர்ந்த அங்கு இரண்டு ஆண்டுகள் படித்தார் 2017இல் பத்தாம் வகுப்பு பின்னர் 11ஆம் வகுப்பு சேர்வதற்கு நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார் அங்கு 2 ஆண்டுகள் பள்ளி படிப்பை முடித்தார்.

பின்னர் உயர் படிப்பிற்கு செல்ல சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2019 ஆம் ஆண்டு பி.ஏ வரலாறு முதலாம் ஆண்டு நூறாண்டுகள் கல்லூரி சென்றார் இரண்டு ஆண்டுகள் கொரோனா காரணமாக வீட்டில் கல்லூரி படிப்பை 2022 ஆம் ஆண்டு முடித்தவர்.
 Asaikumar
Asaikumar